(பிந்திக் கிடைத்த தகவல்) குடிநீர் பிரச்சினையால் 70 மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்
சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் குடிநீர் அருந்தியவுடன் மயக்கமுற்ற நிலையில் 70 மேற்பட்ட மாணவர்கள் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைதியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.மேலும் 15 மாணவர்கள் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக நீர் சுத்தீகரிப்பு நிலையம் மேற்கொண்ட பரிசோதனையின் போது நீருடன் கிருமி நாசினி கலந்திருப்பதை அவதானித்ததாக கூறப்பட்டது.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளரின் இராஜனாமா இரத்து
மாகாண மட்ட போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலை 2ம் இடம்
கடந்த 22.06.2011 வாகரை மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற கணித வினாடி வினா போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியலயத்தில் ஆங்கில மொழி மூலம் தரம் 6ல் கல்வி பயிலும் A.M. Aneeqa Zainab அவர்கள் மாகாண மட்டத்தில் 2ம் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதன் மூலம் இவர் தன் பாடசாலைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார். இவர் சம்மாந்துறையைச் சேர்ந்த அப்துல் மஜீட் மஹ்பிஷா தம்பதியினரின் புதல்வியாவார். Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz டெங்கு ஒளிப்பு சிறமதானம்சம்மந்துறையில் இன்றைய தினம் பிரதேசசெயலகம் மற்றும் சம்மாந்துரை தேசிய பாடசாலை உட்பட பல்வேறு அரச நிறுவனங்களில் டெங்கு ஒளிப்பு சிறமதானம் இடம் பெற்றது. இதன் நோக்கம் சுற்றுப்புறச்சூழளிள் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதாகும்
சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆசிரியர் அமெரிக்கா பயணம்
teacher's strike on friday 17.06.2011
ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிரான ஆர்பாட்டம்
ஆசிரியர் இடாற்றத்தை இரத்து செய்யக்கோரி 17.06.2011 ல் சம்மாந்துறையில் ஜும்மா தொழுகைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான மஹஜர் ஆசிரியர்களினால் கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சரான VIMALA VEERA DISSANAYAKA விடம் கிழக்கு மாகாண சபை வீதி அமைச்சர் M.UTHUMALEBBE உறுப்பினர்களான M.L.A.AMEER, THULSAAN, PUSPARAJAH ஆகியோர் முன்னிலையில் கைய்ளிக்கப்பட்டது. M.K.M.Mansoor ZDE
வலயக் கல்விப் பணிப்பாளர் மன்சூர் அவர்களின் நேர்காணல் ஒளிப்பதிவு
ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிரான பிரச்சினைகளைத் தொடர்ந்து வலயக் கல்விப் பணிப்பாளர் மன்சூர் தனது பதவியை இராஜனாமா செய்வதாக பரவிய தகவலை அடுத்து எமது செய்திப் பிரிவு அவரை தொடர்பு கொண்டு மேற்கொண்ட நேர்காணலின் ஒளிப்பதிவு இன்றிரவு பூரண சந்திரகிரகணம்
இன்று இரவு பூரண சந்திர கிரகணம் ஏற்படும் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.இன்று இரவு 11.52 மணிக்கு ஆரம்பமாகும் கிரகணம் அதிகாலை 3.32 மணிக்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிரகண அதிபதியாக சந்திரன் வருவதால், கிரகணத்துக்குப் பிறகு வரும் காலத்தில் சூறாவளி காற்று வீசும்; நல்ல மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது. இன்றைய சந்திரகிரகணத்தை 21-ஆம் நூற்றாண்டின், அடர் இருள் சந்திர கிரகணம் என்கின்றனர். இதே போன்ற சந்திரகிரகணம் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி ஏற்பட்டது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது நிகழ்வதே சந்திர கிரகணம். பூமியின் நிழலானது சந்திரனின் மீது விழுவதால், அது மறைக்கப்படுகிறது. அடுத்து இதே போன்ற அடர் சந்திரகிரகணம் 2141 ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இந்திய வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Google Buzz Solar system
Major features of the Solar System; sizes and distances not to scale. From left to right): Pluto, Neptune, Uranus, Saturn, Jupiter, the asteroid belt, the Sun, Mercury, Venus, Earth and its Moon, and Mars. A comet is also seen on the left. The Solar System or solar system consists of the Sun and the other celestial objects gravitationally bound to it: the eight planets, their 166 known moons,[1] three dwarf planets (Ceres, Pluto, and Eris and their four known moons), and billions of small bodies. This last category includes asteroids, Kuiper belt objects, comets, meteoroids, and interplanetary dust. In broad terms, the charted regions of the Solar System consist of the Sun, four terrestrial inner planets, an asteroid belt composed of small rocky bodies, four gas giant outer planets, and a second belt, called the Kuiper belt, composed of icy objects. Beyond the Kuiper belt is the scattered disc, the heliopause, and ultimately the hypothetical Oort cloud. In order of their distances from the Sun, the planets are Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, and Neptune. Six of the eight planets are in turn orbited by natural satellites, usually termed "moons" after Earth's Moon, and each of the outer planets is encircled by planetary rings of dust and other particles. All the planets except Earth are named after gods and goddesses from Greco-Roman mythology. The three dwarf planets are Pluto, the largest known Kuiper belt object; Ceres, the largest object in the asteroid belt; and Eris, which lies in the scattered disc. |
|







Colombo Time

Sri Lanka Dial Codes